
1. ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி
2. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?
பட்டோடி நவாப்
4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா
5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19
6. தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28
7. அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை
8. ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
9. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
10. 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?
ஜே.ஆர்.டி.டாட்டா
