மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘சாக்ஷம்’ செயலி அறிமுகம்
மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக ‘ஷாக்ஸம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சாக்ஷம்’ செயலி மாற்றுத் திறனாளி வாக்காளர்கள்…
தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் மட்டும் 1400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப…
ஒளிர்கிறது இந்தியா : டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் யாசகர்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிச்சைக்காரர் ஒருவர் க்யூ ஆர் கோடு மூலம் டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால மத்திய அரசில் பிளாட்பார்ம் கடைகள் தொடங்கி கோவில்களில்…
தி ஐ பவுண்டேசன் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் ஸ்பைன் அகாடமிக்கு புதிய கட்டிடம் வடுக பாளையத்தில் திறப்பு
ரோட்டரி கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் அன்னூரில் அருகே வடுக பாளையத்தில் அமைந்துள்ள டான் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்பைன் அகாடமிக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 பேரை தங்க வைத்து சிகிச்சையளித்து பராமரிப்பதற்காக புதிய கட்டிடம் கட்டிதரப்பட்டது. இந்த திட்டமானது தி ஐ…
ஏப்.1ஆம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்…
ஆர்.பி.உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற கேபிள் மணி
அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சோழவந்தான் கேபிள் மணி பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரும் புறநகர்…
நடிகர் விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் : ஓ.பி.எஸ் மகன் அதிரடி
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில், தமிழக மக்களின் நலன் குறிதது புதிய பாதையை வகுத்துக் கொடுத்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…
100 நாள் வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.கடந்த 2006 ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 100…
படித்ததில் பிடித்தது
மகிழ்ச்சி பொன்மொழிகள் மகிழ்ச்சி ஒன்றையே இலக்காகவையுங்கள்.. கிடைக்கும்இடத்தில் பெற்றுக்கொண்டு..கிடைக்காத இடத்தில்கொடுத்து விட்டு செல்வோம்..! மகிழ்ச்சி என்பது பெறுவதில்இல்லை.. பிறருக்கு கொடுப்பதில்தான் இருக்கிறது..! வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதுபிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது..! பிறக்கும் போதே யாரும்மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..உன் மகிழ்ச்சியை…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியா என்னும் பெயரை நம் நாட்டிற்குச் சூட்டியவர் யார்? பாரசீகர்கள்2. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? 3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர்3. இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன? தீபகற்பம்4. இந்தியக் கடற்கரையின் நீளம் எவ்வளவு? 7516.5 கி.மீ5. இந்தியாவில் முதன்முதலாகப்…





