

1. இந்தியா என்னும் பெயரை நம் நாட்டிற்குச் சூட்டியவர் யார்?
பாரசீகர்கள்
2. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?
3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர்
3. இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன?
தீபகற்பம்
4. இந்தியக் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
7516.5 கி.மீ
5. இந்தியாவில் முதன்முதலாகப் பொது மருத்துவமனை எங்கு அமைக்கப்பட்டது?
சென்னை 6. சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமர் ? ஜவஹர்லால் நேரு 7. செக்கிழுத்த செம்மல்” எனப் போற்றப்படுபவர் ? வ.உ.சி 8. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ – என்று முழங்கியவர்? திலகர் 9. வேதகாலப் பண்பாட்டுச் சிறப்பை எடுத்தோதிய மொழியியல் வல்லுநர்? மாக்ஸ்முல்லர் 10. ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 1919

