சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் உலக சாதனை நிகழ்வு
சிவகங்கையில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் களிமண் மற்றும் காகித உருவ மாதிரிகளை செய்து வந்து காட்சிபடுத்தி ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கவுரை சமர்ப்பித்து உலக சாதனை புரிந்தனர். சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி…
அதிமுகவில் மட்டுமே இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள், திமுக பாஜகவில் வயதானவர்கள் தான் சேர்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை.
வருகின்ற 9″ம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மருத்துவமனையில் தேங்கும் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படாமல் மலை போல மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி காட்சியளிப்பது மற்றும் பொதுமக்களின் கழிப்பறைகளும் சுகாதாரமற்ற சூழலில்…
மே 10ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் : மாலத்தீவு அதிபர்
மே 10 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என மாலத்தீவு அதிபர் முய்ஸ{ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு…
வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தைக் கண்டறிந்த நாசா
பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்திற்கு TOI -715b என்று பெயரிடப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, இந்தக் கிரகம், பூமியை…
குவைத்தில் ‘லால்சலாம்’ படம் திரையிடத் தடை
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால்சலாம்’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டில் மத அரசியல் குறித்து பேசியுள்ளதால், குவைத் நாட்டில் இப்படம் திரையிடத் தடை செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற…
நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகள் பிரச்சாரம் செய்யத் தடை
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல்…
லவ்வர்ஸ் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி..
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி…
பிப்ரவரி 9ல் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 9 ஆம் தேதியன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதவாது..,‘நுணலும் தன்…
விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99 வது பிறந்தநாள் விழா
கோவை எஸ். எஸ். குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர்…




