• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த…

நாளை தை அமாவாசை : மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்து

நாளை தை அமாவாசையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக, பிப்ரவரி 9 ஆம் தேதி நாளை…

தேர்தலுக்குப் பின் கட்சிப்பணிகள் தீவிரமடையும் : த.வெ.க தலைவர் விஜய்

வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற…

ஆன்லைன் டிரேடிங் மோசடி : எச்சரிக்கும் காவல்துறை

ஆன்லைன் டிரேடிங் மோசடி என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்ம நபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் கவர்ச்சியான…

போலி வேலைவாய்ப்பு : எச்சரிக்கும் எஸ்.பி.ஐ

போலி வேலைவாய்ப்பு மோசடிகளைத் தவிர்க்குமாறு எஸ்.பி.ஐ வங்கி எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளது. நீங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், வங்கியின் இந்த சமீபத்திய அப்டேட்டைப்…

ரஞ்சிக்கோப்பை 2024 – ரசிகர்களுக்கு இலவச அனுமதி

ரஞ்சிக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான…

15வது ஊதிய ஒப்பந்தம் : தமிழக அரசு குழு அமைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா…

கவிதை 5: பேரழகனே!

பேரழகனே.., கடுகளவும் இங்கேஎட்டவில்லை தூக்கமுமேகண்களுக்கே… முத்திரை இட்ட வதனமேநிற்கின்ற இதயத்தின்நினைவுகளுக்கோஇங்கு கொஞ்சமும்பஞ்சமில்லை… கண்களுக்குள் நிற்கும்கண்ணாளனே… என் எண்ணங்களில்ஊஞ்சலாடும் பேரழகனே… உன் நேசமின்றி எனக்கேது நித்திரையும்இங்கே..! கவிஞர் மேகலைமணியன்

கே.எம்.சி.ஹெச் சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிய அதிநவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்!

கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கிவருகிறது. மேலும் அத்தகைய மருத்துவ சேவைகளை கோவை சுற்றுவட்டாரப் பகுதி வாழ் மக்களும் ஈரோடு முதலான அண்டை…

சோழவந்தானில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கு செல்லும் மாணவர்களால் விபத்து, கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் போதிய பேருந்து வசதி இல்லாததால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இது குறித்து பல்வேறு முறை புகார் தெரிவித்தும் போக்குவரத்துக் கழகத்தினர்…