• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..,

ByK Kaliraj

Mar 23, 2026

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றாண்டு கண்ட ராக்லாந்து தேவாலயம் உள்ளது.

தேவாலயத்தின் தலைமை குரு டேவிட்சன் அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் இனிப்பை வழங்கி ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

ராக்லாந்து தேவாலயம் ஞாபகார்த்த நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தர்க்கா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.