• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும். நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்.. அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்.. முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி) 3. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?சுப்பராயலு ரெட்டியார் 4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?ஜானகி ராமச்சந்திரன் 5. தமிழ்நாட்டின் மாநில…

குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும் பொருள் (மு. வ): முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.

போதையில்லா மதுரை என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் நல ” நிகழ்ச்சி நடை பெற்றது. போதை விழிப்புணர்வு -அளித்து போதை இல்லாத மதுரையை உருவாக்குவோம் என்னும் நோக்கில்…

குமரி செக்கடி கிராமத்தில் குடிசை போட்டு தலைமுறை, தலைமுறையாக 80_ஆண்டுகள் வாழ்ந்த குடும்பங்கள் அகற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திய தங்களது வீடுகளை மீண்டும் மீட்கும் வரை உண்ணாவிரதம் என்ற தகவல் அறிந்த, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்தார். கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர்…

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள், விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை – தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை எனவும், விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளதாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில்…

குமரியின் புதிய இளைய 13_உரிமையில் நீதிபதிகள்.

இந்தியாவின் தென் கோடி குமரி மாவட்டத்தில் இருந்து 13 உரிமையில் நீதிபதிகளில் தேர் வானவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளை போன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து மத மக்களும் மதம் கடந்து உரிமையோடு அவர்கள் வீட்டு மகள் அல்லது…

திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்தது.., வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்…

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து கீழே விழுந்தது வீட்டில் இருந்தவர்கள்…

புதுச்சேரி பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் சிக்கல்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் யார் என்ற சிக்கல் நீடித்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரில் மாநிலத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்.பி.வைத்திலங்கம் களம் காணுவதாகவும், அதிமுக தனித்து களம் காணப்போவதாகவும்…

கேரள பள்ளிகளில் வாட்டர் பெல் முறை அமல்

பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (20-ம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கோடை…