கோவை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற பணி பொருட்கள் வழங்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்…
கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.…
பரவையில் மாநில சிலம்பம் போட்டி முத்துநாயகி சிலம்பம் அணி சாம்பியன் பெற்றது
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், எஸ். கே.எம். உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் நான்காம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு, சிவகங்கை ராஜ்குமார்…
மதுரை பெரியார் நகர் சேர்மதாய் வாசன் கல்லூரியில், குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு
குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைத்து நாம் இருக்கிறோம் என்று அவர்களுக்கு ஆறுதல் அளித்தாலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமடைய உதவும்: மோனிகா ரானா, மதுரை கூடுதல் ஆட்சியர்.., புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அக்க்ஷயா ஸ்ரீ (வயது6) குத்து விளக்கு ஏற்றினார். மேலும்,…
பிரதமரின் தமிழக வருகை! மதுரையில் ஹெலிகாப்டர் ஒத்திகை; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்:
பிரதமர் வருகையையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வீரபாஞ்சான் பகுதியிலுள்ள ஹெலிபேடு தளத்தில் ஒத்திகை நிகழ்வும் நடந்தது.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பிப். 27-ம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து…
“கிளாஸ்மேட்ஸ் “திரை விமர்சனம்
அங்கையர் கண்ணன் ஜீவா தயாரித்து சரவண சக்தி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்” கிளாஸ்மேட்ஸ்”. இத்திரைப்படத்தில் அங்கையர் கண்ணன்,சரவண சக்தி அயலி,மயில்சாமி,சரவண சக்தி,சாம்ஸ், பிரணா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் கண்ணன் (அங்கையர் கண்ணன்), மனைவியை வேலைக்கு…
மறைந்த தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தின விழாவில், சாலமன் பாப்பையா பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் டேவிட் பண்ணையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் மற்றும் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா பட்டிமன்ற பேச்சாளர்…
மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் – கனிமொழி எம்.பி பேச்சு
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கனிமொழி எம்.பி. பேசியிருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
சிக்னல் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேல்பக்கம் ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக மைசூர் செல்லும்…
‘வார் 2’ திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் ஜூனியர் என்டிஆர்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ‘வார் 2’ திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர் வில்லனாக களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதுதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேவரா எனும்…
ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் ‘கில்லி’
கடந்த 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ல் வெளியான நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம், 20 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் விதமாக, வருகிற 2024 ஏப்ரல் 17ஆம் தேதி அப்படம் மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004…
                               
                  











