• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டம் ஏற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.. கல்லுாரியின் தலைவர் .டாக்டர்.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் செயலாளர் .சாந்தி தங்கவேலு, மற்றும் கல்லுாரியின் துணைத் தலைவர் .அக்ஷய் தங்கவேல்…

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த், மேயர் மகேஷ் பங்கேற்பு

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக வழக்கம்.…

சீரபாளையத்தில் லே அவுட்டால் விவசாய நிலம் பாதிப்பு – அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு…

கோவை சீரபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய பூமிக்கு அருகில் செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் லேட் அவுட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…

தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர் – அமைச்சர் அன்பின் மகேஷ் பேச்சு

அரசு பள்ளி கல்வி துறை சார்பாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா மதுரை விரகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்பேற்று 400க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை…

தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் குவியும் மக்கள்

தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. MYV3Ads என்ற தனியார் ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து…

மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது.., கோவை எண்கணித நிபுணர் கே.கே.பாலசுப்ரமணியன் பிரத்யேக பேட்டி…

சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த்.. அவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவரது நினைவுகள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.…

திருமங்கலம் சி பி எஸ் இ பள்ளி ஆண்டு விழாவில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி..,

அரசு பள்ளிக்கு தனியார் நிறுவனம் கழிப்பறை வசதி

சோழவந்தான் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வரும் பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் தனியார் நிறுவனம் பள்ளியின் கழிப்பறை வசதிகளை மறு சீரமைப்பு…

சோழவந்தானில் வெள்ளாவி பொங்கல் விழா

சோழவந்தான் கருப்பண்ணசாமி கோவிலில் 75 ஆம் ஆண்டு வெள்ளாவி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சலவைத் தொழிலாளர்கள் சார்பில், கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், சோழவந்தான் பேரூர் திமுக…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் ‘நகைச்சுவை மன்ற கூட்டம்’

“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை ஆட்சி, கலைச்செல்வி இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். உடன் குறும்பட…