மதுரையில் தாக்குதல் நடைபெற்ற துணைமேயர் இல்லத்திற்கு..,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல்..!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் நேரில்…
சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சிறப்பு கூட்டம்..!
சேலம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தெற்கு ஒன்றிய கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில்…
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை..,தென்மண்டல ஐஜி நேரில் சென்று ஆய்வு..!
மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்,மதுரை மாவட்டத்தில், பொங்கல் திருநாளையொட்டி பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும்…
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில்..,பாஜக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்குசிறை தண்டனை மற்றும் அபராதம்..!
உசிலம்பட்டியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது மனைவி, மாமனாருக்கு ஓர் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
மதுரையில் நாதுராம் கோட்சே திரைப்படம் டிரெய்லர் வெளியீட்டு விழா..!
மதுரையில் இயக்குனர் வீரமுருகனின் வெற்றி படைப்பான நாதுராம் கோட்சே திரைபடம் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.மதுரையில் கிடுகு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இய்குனர் வீர முருகனின் இரண்டாவது படமான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மதுரை பாண்டிகோவில்…
மதுரையில் போக்குவரத்து விதிமீறலுக்கு தானியங்கி முறையில் அபராதம்..!
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘பொது நலனில் போக்குவரத்துத் துறை’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை…
கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குனர் ஏ.எல்.விஜய்,நடிகர் அருண் விஜய்,நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் படம் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட்…
கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!
கோவையில் தலைக்கவசத்தை வலியுறுத்தியும் மற்றும் போதையில்லா கோவையை உருவாக்கிடவும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு…
சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகபொங்கல் கொண்டாடிய பள்ளி மாணவ, மாணவிகள்..!
சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேஷ்டி சட்டையுடன் சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர்.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் பசு மாடு மற்றும் கன்று…
தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பொறுப்பிலிருந்து விலகல்..!
தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ்திரிபாதி அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…




