• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு – பெண் டி.எஸ்.பி – சர்ப்ரைஸ் விசிட் அடித்த எஸ்.பி

மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு – பெண் டி.எஸ்.பி – சர்ப்ரைஸ் விசிட் அடித்த எஸ்.பி

சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம்…

‘கரிசல்பூமி’யின் தங்க மாணவி..!

தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற, சர்வதேச வளைபந்து போட்டியில், 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை வென்ற திருத்தங்கல் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி…

சிவகாசியில் கிராம வருவாய் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம வருவாய் ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார கிளை தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம வருவாய் ஊழியர்கள் கலந்து…

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் கிறிஸ்துமஸ் மரம்…

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில், கிறிஸ்துமஸ் மரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும்,பேப்பர்களால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள்,பொம்மைகளை கொண்டு கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்க படுகின்றன.. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும்…

ரயில்வே மேம்பாலம்,பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதி:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் பணியை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, சில வருடங்களில்…

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இலவசமாக தலைக்கவசம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்..,

மதுரை காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டகம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து சுமார்…

குமரி,டெல்லி தேசிய மாணவ படையின் 13மாணவிகளின்இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டின் கொண்டாட்ட சைக்கிள் பயணம்…

இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டு கொண்டாட்டமாக. குஜராத்தை சேர்ந்த தேசிய படை மாணவிகளின். கன்னியாகுமரி_டெல்லி சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பு பகுதியில் இருந்து 13_மாணவிகள் பங்கேற்ற, கன்னியாகுமரி_டெல்லி நோக்கிய மொத்தம் 3232 கிலோமீட்டர் பயணத்தின் முதல் கிலோமீட்டர் பயணத்தை காலம்…

4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ள மாவட்டங்களுக்கு பள்ளிவிடுமுறை அளிக்கப்பட்டு, 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருப்பின்…

சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!

சென்னையில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட் பந்தயம் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு…

ஊட்டி மலை ரயில் ரத்து : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என…