ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்க மதுரை காவல்துறை சார்பாக தனி இடம்..,
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்காக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோக்களால் பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் விதமாக ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி இறக்க பேருந்து நிறுத்தங்களில் தனி இடம்…
கோவை ஜி.ஆர்.ஜி.-எல்.ஜி.டிஜிட்டல் இன்னவோஷன் டோஜா கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழா..!
கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஜி.ஆர்.ஜி.-எல்.ஜி.டிஜிட்டல் இன்னவோஷன் டோஜா கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.கோவை பீளமேட்டில் தன்னாட்சி பெற்ற கல்லூரியான பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பயிலும் பெண்கள், சிறப்பு தொழில் நுட்ப அறிவு பெற்று பிரச்சனைகளுக்கு…
ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கையில் 940 கிராம் எடை தங்கம்…
துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கை அடியில் பேஸ்ட் வடிவிலான ரூபாய் 59.27 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை தங்கம் கைப்பற்றப்பட்டது. துபாயில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை…
குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..!
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்,இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் திரட்டிய பல்வேறு வகையான பொருட்கள் இரண்டு லாரிகளில்…




