தேனி அருகே ஆற்றில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது.கோயில் திருவிழாவிற்காக மலை கிராமத்திற்குச் செல்ல ஆற்றை கடக்கும் போது, வெள்ளம் வந்ததால் மகள் மற்றும் மூன்று பேர குழந்தைகளுடன்…
கூகுள் மெசேஜஸ் ஆப் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்!
வாட்ஸப் செயலியைப் போன்றே கூகுள் மெசேஜஸ் ஆப் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் அறவித்துள்ளது.இன்றைக்கு வளர்ந்து வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலோனார் ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்று…
அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என். நேரு அணிவித்தது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில்…
கனமழை எதிரொலி : செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு..,
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கன அடியில் இருந்து 532 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன்…
குளிக்க சென்ற இளைஞர் பலி..,
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள முல்லைப் பெரியார் கால்வாயில் மதுரை ஜீவா நகர் 2வது தெருவை சேர்ந்த விக்கி(வயது 35) என்பவர் கார்பெண்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று விக்கி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு கள்ளந்திரி…
மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது…
சுகுணா சர்வதேசப் பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த தெற்கு…
JP ஸ்பெசாலிட்டி இதயம் மற்றும் கண் மருத்துவ கிளினிக் திறப்புவிழா..!
சிவகங்கை சிவன் கோவில் அருகே JP ஸ்பெசாலிட்டி இதயம் மற்றும் கண் மருத்துவ கிளினிக்கை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திறந்தவைத்தார் இதனை அடுத்து சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர். செந்தில் நாதன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன்,…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி நாளை காலை சாமி தரிசனம், அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து, பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால், அனைத்து வி.ஐ.பி. தரிசனத்தையும் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு…
மதுரை மீனாட்சி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா.., பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்..!
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை…
தேனி ஜெயமங்கலத்தில் நடிகர் விஜய் பயிலகம்…
திரைப்பட நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில்…




