தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக, ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா..!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்கள் எழுச்சி விழா. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில்…
அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு காலகட்டத்தில் இப்பள்ளியானது…
காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காந்தி சிலையின் முன்பு அவ்வப்போது பல்வேறு விழாக்களை நடத்தி வருவது வழக்கம்,இந்நிலையில் காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டு…
தேனியில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ஷஜீவனா விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிந்து திமுகவினர் கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து விழாவினை தி.மு.க நிர்வாகிகள்…
தேனி அருகே ஆற்றில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது.கோயில் திருவிழாவிற்காக மலை கிராமத்திற்குச் செல்ல ஆற்றை கடக்கும் போது, வெள்ளம் வந்ததால் மகள் மற்றும் மூன்று பேர குழந்தைகளுடன்…
தேனி ஜெயமங்கலத்தில் நடிகர் விஜய் பயிலகம்…
திரைப்பட நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில்…
கைலாசநாதர் கோவிலில் 500 கிலோ நெய் ஊற்றி மகா கார்த்திகை தீப வழிபாடு..!
முன்னதாக கைலாசபட்டி பொதுமக்கள் சார்பாக அகண்ட விளக்கு எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து மகா கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் அகண்ட விளக்கு ஏற்றி வைத்தனர் அதனைத் தொடர்ந்து, இக்கோவில் மகா கார்த்திகை தீபம் திருவிழா நடைபெற்றது. கார்த்திகை தீபம் திருவிழா…
தேனியில் நகை அடகு கடை உரிமையாளர் தலைமறைவு… அடகு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..,
தேனி மாவட்டம் தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மைய கவுண்டன்பட்டி பாலன் நகரில் கோபுரம் கோல்டு லோன் என்ற பெயரில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜன் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார்.இவரிடம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு…
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை..!
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்படக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆனது இரவு பகலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து…