• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே ஆற்றில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!

ByM. Dasaprakash

Nov 27, 2023

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது.
கோயில் திருவிழாவிற்காக மலை கிராமத்திற்குச் செல்ல ஆற்றை கடக்கும் போது, வெள்ளம் வந்ததால் மகள் மற்றும் மூன்று பேர குழந்தைகளுடன் ஆற்றில் நடுவில் முதியவர் சிக்கிக் கொண்டார். பின்னர், அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி கரைக்கு மீட்டுக் கொண்டு வந்தனர்.