• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 280: ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமைபுலவாய்’ என்றி – தோழி! – புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்து,கழனி காவலர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…

பொது அறிவு வினா விடைகள்

1. தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல் உறுப்பு எது?ஹைட்ரஜன். 2. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன? 206 3. ஹோமோ சேபியன்ஸைத் தவிர, ‘ஹோமோ’ இனத்தின் கீழ் உள்ள மற்ற இரண்டு இனங்கள் யாவை? ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ…

குறள் 557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு. பொருள் (மு .வ): மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால்.., அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை!

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால், அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில், பயணிகளின் வசதிக்காக கூடுதல்…

ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல்..!

ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டிசம்பரில் தமிழகம் வருகிறார். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால், ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை!

இனி இலங்கைக்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்! என இலங்கை அரசு புதிய அறிவிப்பு! இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை…

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.., துரை வைகோ பேட்டி..!

இந்தியா கூட்டணி மதசார்பின்மைக்கு எதிரான கூட்டணியில் தொடர்ந்து செயல்படுகிறது. 5 மாநில தேர்தல் இருப்பதால் தேர்தலுக்குப் பின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் _ மதுரை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

கழிப்பறைகள் வேண்டாம்…

கழுகுமலை – கயத்தாறு சாலை வளைவு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை பகுதியில் கழுகுமலை பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளை நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் கழிப்பறை கட்டிடம் கட்டினால் அடுத்த சில மாதங்களில் வரும்…

வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா..!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது.சாய்பாபா காலனி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.இதில்…