• Mon. Oct 2nd, 2023

Month: August 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?ஸ்டேப்ஸ் (காது எலும்பு) 2. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது? பல் சிதைவு 3. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது? சூரியன் 4. தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல்…

குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர் பொருள் (மு.வ): எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

கிள்ளியூர் தொகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடைபெற இருந்த உண்ணாவிரதம் எம்பி, எம்எல்ஏ பேச்சுவார்த்தை,நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக சிற்றாறு பட்டணம் கால்வாயில் திறந்து விடாத காரணத்தால் கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும்…

கிரான் டூரிஸ்மோ திரைப்பட விமர்சனம்..!

கொலம்பியா பிக்சர்ஸ், பிளேஸ்டேஷன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரிகர் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ் 2.0 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றால் தயாரிப்பில் நீல் ப்லோம் காம்ப் இயக்கத்தில் பாலிஃபோனி டிஜிட்டலில் வீடியோ கேம் தொடர் டிஜிட்டல் திரைப்படம் தான் “கிரான் டூரிஸ்மோ”. இத் திரைப்படத்தில் டேவிட் ஹார்பர்,…

எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1958).

எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் (Ernest Orlando Lawrence) ஆகஸ்ட் 8, 1901ல் தெற்கு டகோட்டாவின் கேன்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்களான கார்ல் குஸ்டாவஸ் மற்றும் குண்டா (நீ ஜேக்கப்சன்) லாரன்ஸ். இருவரும் நோர்வே குடியேறியவர்களின் சந்ததியினர். அவர்கள் கேன்டனில் உள்ள உயர்நிலைப்…

“கலைஞரின் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் – அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கிய நலத்திட்ட உதவி..!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக பால்வளத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் , நடைபெறும் மூன்றாவது மாபெரும் மருத்துவ…

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்..!

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட…

தந்தையை வெட்டி கொலை.., மகனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா (41). கூலி வேலை பார்த்து வருகிறார். குருவையாவின் தந்தை லட்சுமணப்பெருமாள் விவசாய வேலை பார்த்து வந்தார். லட்சுமணப்பெருமாளிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு குருவையா அடிக்கடி…

14 காட்டு யானைகளால், தேயிலை தோட்டத்தில் பணிபுரிவோர்கள் அச்சம்..!

கூடலூர் அருகே முகாமிட்டுள்ள 14 காட்டு யானைகளால் தேயிலை தோட்டத்தில் பணிபுரிவோர்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டியுள்ளதால்…

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது…

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மதுரை ரயில் நிலையத்தில் அருகே இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதேசம் லக்னாவை சேர்ந்த சுமார் 9 பேர் உயிரிழந்தனர் எட்டு பேர்…