மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் அருகே இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதேசம் லக்னாவை சேர்ந்த சுமார் 9 பேர் உயிரிழந்தனர் எட்டு பேர் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இறந்தவர்களின் உடலை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மற்றும் எம்மாமிங் செய்யப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு சென்னை சென்று சென்னையிலிருந்து விமான மூலம் அவர்கள் சொந்த ஊரான லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.