• Mon. Oct 2nd, 2023

Month: August 2023

  • Home
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா – பக்தர்களுக்கு புட்டு பிரசாதம்..!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா – பக்தர்களுக்கு புட்டு பிரசாதம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.அதன்படி இந்த…

ஸ்ரீ ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

மதுரை மாவட்டம் பாலமேடு அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர…

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது – ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதை கண்டு திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உதயநிதி ஸ்டாலினின் பொய்புளுகு மூட்டைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி, கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாருக்கு…

ராமர் பாலம் திரை விமர்சனம்

சுபாஷ்கரன் தயாரித்து அபிஷேக் சர்மா இயக்கி மஹாவீர் அக்‌ஷய்குமார் நடித்து வெளி வர உள்ள திரைப்படம் ராமர் பாலம். இப்படத்தில் நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ் கன்சர்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமர் பாலத்தை உடைத்து கடலில் கப்பல்…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து – தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை…

மதுரை ரயில் நிலையம் அருகே யார்டு பகுதியில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தில்…

மதுரை ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் 28 பேர் வழியனுப்பிய மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்.

மதுரை ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழி அனுப்பி வைத்தார். குழந்தை ஒருவருக்கு நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டு பணம் கொடுத்து வழியனுப்பிய மதுரை மேயர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை தேமுதிக வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். தெய்வேந்திரன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 238: வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,மாலை அந்தி, மால் அதர் நண்ணியபருவம் செய்த கருவி மா மழை! ‘அவர் நிலை அறியுமோ, ஈங்கு’ என…

தேசிய நல்லாசிரியர் விருது – அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேட்டி..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.இவர் இப்பள்ளியில், 18 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகவும், என்.சி.சி. ஆசிரியராகவும் பணியை செய்து வருகிறார் .பல்வேறு மாவட்ட, மாநில,…

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் பிறந்த நாள் விழா..! தனியார் சேவை மையம் உறுப்பினர்கள்..,

முதியோர் ஆண்கள் காப்பகத்தில் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடிய தனியார் சேவை மையம் உறுப்பினர்கள். பாதர் மதர் சைல்ட் வெல்பர் என்னும் தனியார் சேவை மைய அமைப்பு நிர்வாகிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை…