எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
பொருள் (மு.வ):
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் செயலை மேற்கொண்டு செய்யும்போது அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.