• Mon. Sep 25th, 2023

Month: August 2023

  • Home
  • கண்ணை கட்டிக்கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்..,

கண்ணை கட்டிக்கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்..,

மதுரை, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, 38வது தேசிய கண் தான வார விழா 25 ஆகஸ்ட் 23 முதல் 8 செப்டம்பர் 23 வரை கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நிகழ்வாக இன்று பார்வையற்றோர் நடை (blind walk ) நிகழ்வானது…

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா..! இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தேமுதிக கொடியேற்றி…

நீதியின் பல முகங்களை அறிமுகப்படுத்திய ஷாருக்கான்

ஜவான் மல்டிஃபேஸ் போஸ்டர் வெளியீடு, ஷாருக்கின் பல அவதாரங்களை வெளிப்படுத்தும், ஜவான் மல்டிஃபேஸ் போஸ்டர் வெளியீடு. செப்டம்பர் 7 ஆம் தேதியை, உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், SRK தனது வித்தியாசமான முகங்களை திரையில் வெளிப்படுத்தப்போகிறார். “ஜவான்” ப்ரிவ்யூ வெளியானதிலிருந்தே, ஷாருக்கானின்…

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி – முகநூல் பக்கத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்…

இன்று காலை, மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நடந்த உயிரிழப்புகள் மற்றும் பலர் காயம் அடைந்ததைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். நிறுத்தப்பட்ட ரயிலின் பெட்டிக்குள் பயணிகள் சமைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று,…

விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது – மீனவ கிராமத்து மக்களின் போராட்டம்..,

குமரி சின்னமுட்டம் மீனவ கிராமத்தில், விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது என்ற சின்னமுட்டம் மீனவ கிராமத்து மக்களின் போராட்டம். கடந்த 17_நாட்களாக, புனித தோமையர் ஆலைய முற்றத்தில் போராட்டம் தொடரும் நிலையில். புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று…

ஆட்டோ கட்டணம் செலுத்துவதற்கான மொபைல் செயலி டிசம்பரில் அமல்..!

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையில் இந்த கட்டணம் நிர்ணயம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர்…

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு..!

டில்லியில் ஜி20 மாநாடு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு..!

டில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி…

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி..!

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி ‘சிவ்சக்தி பாய்ண்ட்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் பிரதமர் மோடி இன்று காலை…

என்.டி.ஆர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு..!

என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அன்னாரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய…