• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் காவல்துறை, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் காவல்துறை, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (22.08.2022) நடைபெற்றது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக…

இளைஞர் வெட்டிக்கொலை, பத்து பேர் கொண்ட கும்பல் வெறிசெயல்…

ஜல்லிக்கட்டு போட்டியில் முன் விரோதமாக நடைபெற்ற கொலையில் பழிக்குப் பலியாக நடைபெற்ற கொலை.., மதுரை தோப்பூர் அருகே மூணாண்டி பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 24) தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனி ஐயங்கார் பேக்கரி அருகே உள்ள…

மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் “பூங்கொடி” என்ற திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு…

மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள். “பூங்கொடி” “திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்…

‘ரோமியோ’ படத்தின் அப்டேட் வெளியீடு..!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ரோமியோ’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ரோமியோ’. தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து…

மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் ஆறு மாத பெண் குழந்தை இறப்பு..!

மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் ஆறு மாத பெண் குழந்தை இறப்பு-தாசில்தார் முன்னிலையில் பிரேதத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெரு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன்-(வயது 27).கார்த்திகை ஜோதி( வயது…

கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 அறிவிப்பு !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 அறிவிப்பு !! இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக…

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு..,இஸ்ரோ அறிவிப்பு..!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை…

கதம்ப சிறுதானிய சூப்

தேவையானவை: குதிரைவாலி, வரகு ( சுயபi ), சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் –…

சிந்தனைத்துளிகள்

உதவும் குணம் ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப கஷ்டப்பட்டு அந்த…

மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்..!

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் நேற்று 1670 மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதல் சுற்று கலந்தாய்விற்கு பிறகு…