• Tue. Oct 3rd, 2023

Month: August 2023

  • Home
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடம் பெற்ற கோவை..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடம் பெற்ற கோவை..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய – மாநில அரசுகளின்…

மதுரை ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மதுரை ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு, டீ வைக்க நெருப்பை பத்த வைத்த பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்தது விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 8க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வந்துள்ளது.

அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910)…

அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர்…

ஜேம்ஸ் ஃபிராங்க் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1882)…

ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது தாயார் ரபீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். ஃபிராங்க்…

மதுரை அருகே DSP வீட்டில் இறந்த நிலையில் கிடந்த குளோபல் வேர்ல்டு ரெகார்ட் மேலாளர் உயிர் இழப்பு – போலீசார் விசாரணை..,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் இவரது மனைவி சியாமளா. ரங்கராஜன் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரி ஆவார். இத்தம்பதினருக்கு உதய் (28) என்ற ஒரே மகன் உள்ளார். உதய் WSS அமைப்பின் விளையாட்டு…

மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி..,

சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம்..!

எல். கே. பி. நகர் நடுநிலைப்பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் கயல் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார் . அறிவியல்…

மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – உறுதியான தகவல் …..

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்டது. கடந்த…

மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு…

மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர் இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயற்சி…

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும்…