மழையால் விழுந்த மரங்களை அகற்றும் பணி திவீரம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி மண்டலம் 3 புதுஜெயில் ரோடு பகுதியில், மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளை, மேயர் இந்திராணி…
மாவீரன் திரை விமர்சனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அருண் விஸ்வா தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் மாவீரன். அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர் பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில்…
தன் மகளை விஜய் மகனுடன் கதாநாயகியாக அறிமுகப்படுத்த, நடிகை தேவயாணி விருப்பம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி…
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக.வுக்கு எதிரான தீர்மானங்கள்..!
வருகின்ற ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை…
தொடரும் ஆவின் பால் விலை உயர்வு : அமைச்சர் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி, ஆவின் பால் விற்பனை செய்யக்கூடாது என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது..,”தமிழகத்தில் மட்டுமின்றி பால் சார்ந்த பொருட்களின் தேவை இந்தியா மற்றும் உலகச்சந்தைகளில் அதிகமாக உள்ளது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க…
ஜூலை 15ல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் ஆரம்பம்
ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் 2வது முறையாக மீண்டும் லோகேஷ்…
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு லீவ் கிடையாது
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 205: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதிஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்துன் அருங் கானம் என்னாய், நீயே குவளை உண்கண்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. மனதின் ஈரமும் வேண்டும். 2. சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை. 3. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப்…
கோவில்பட்டியில் த.மா.கா தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகையை அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெற்றி பெற்றால், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும்…