• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு லீவ் கிடையாது

Byதரணி

Jul 14, 2023

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.