பொது அறிவு வினா விடைகள்
1. e – PPS இன் விரிவாக்கம்? மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு 2. ” மோனோலிசா ” வை வரைந்த ஓவியர்? லியோனார்டோ டாவின்சி 3. முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE )…
குறள் 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும் பொருள் (மு.வ) பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.
விவசாயிகள் நூதன போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விவசாயிகள் பூசாரி போல் வேடமணிந்து நூதன போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தம், சீக்காவலசு, அப்பியம்பட்டி, நால்ரோடு, தும்பிசிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர். பத்து அம்ச…
இலவச, வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் அறுவடை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வேட்டி சேலை…
இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட…
மின்சார ரயில்கள் தொடர்பான புதிய அட்டவணை வெளியீடு
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவைகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் புறநகர் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும்…
ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேலக் கால்ஊராட்சியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையேற்று கூட்டத்தை…
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சுவாமி தரிசனம்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி…
இந்திய நீரியல்துறை அறிஞர் வா.செ.குழந்தைசாமி பிறந்த தினம் இன்று
வா.செ.குழந்தைசாமி ஜூலை 14, 1929ல் கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம்…
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் நினைவு தினம் இன்று
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது. கட்டிடக் கலைஞர் ஜாக் ஃப்ரெஸ்னலின் நான்கு மகன்களில் இரண்டாவதாக இருந்தார்.…