• Mon. Oct 2nd, 2023

Month: June 2023

  • Home
  • உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு போட்டி…

உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு போட்டி…

பேரையூர் T.கல்லுப்பட்டி சாலையில் அமைந்துள்ள KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி 3 பிரிவுகளின் அடிப்படையில் 26ம்தேதியான இன்று பல்வேறு பள்ளிகளை…

மரியா டி. சூபெர் பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1958).

மரியா டி. சூபெர் (Maria D. Zuber) ஜூன் 27, 1958ல் பென்சில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர்…

சர்வதேச போதை தடுப்பு தின ஊர்வலம்..

சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார், அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்த கல்லூரி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சமயநல்லூர் துணை சூப்பிரண்ட் பாலசுந்தரம் நிகழ்ச்சிக்கு…

மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையம் தொடங்கிய அ.தி.மு.க. விட்டு விலகிய கவுன்சிலர்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் தற்போது அ.தி.மு.கவில் இருந்து விலகி தனது தாயார் பெயரில் மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையத்தை துவக்கியுள்ளார். இதன் துவக்க…

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பளீச் பேட்டி !

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை, சிறப்பான ஆட்சியை யார் கொடுத்தார்கள் என்ற பட்டியலில் எடப்பாடிபழனிச்சாமி 53 சதவீதமும், ஸ்டாலின் 41 சதவீதத்தையும் பிடித்துள்ளனர். கருத்துக்கணிப்பும் தெரிவித்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

ஏபர் தவுசுட் கர்டிசு பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1872).

ஏபர் தவுசுட் கர்டிசு (Heber Doust Curtis) ஜூன் 27, 1872ல் மிச்சிகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு. இவரது தாயார் சாரா எலிசா தவுசுட் கர்டிசு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்…

அதிகாரிகள் மீது கல்வீச்சு…. போலீஸ் தடியடி!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் வி.சி.க கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம், இந்த கொடி கம்பம் ஆனது நீரோடை ஆக்கிரமிப்பு பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான நீரோடை பகுதியில்…

இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ..! முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்..,

போதைப்பொருளை தடுக்க அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிப்பு. எடப்பாடியார் நடத்திய போராட்டத்தால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ஐக்கிய…

அழகு குறிப்புகள்

முடி அடர்த்தியாக வளர: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் இந்த முறையில் நீங்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது…

தொகுதி தலைவர் பாஷா தலைமையில், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மதுரை வடக்கு தொகுதி கூட்டம்..

எஸ். டி. பி. ஐ. கட்சியின் மதுரை வடக்கு தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.மாநில செயலாளர் நஜ்மா பேகம், மாவட்ட தலைவர் பிலால்தீன் அமைப்பு பொது செயலாளர் பக்ருதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள்…