விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் *அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் நவராத்திரி முதல் நாள் கொலு விழாவை முன்னிட்டு
சாத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர், *சாத்தூர்.சண்முகக்கனி பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.




