சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணி பள்ளி மாணவிகள் பங்கேற்பு
மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் போதை எதிரப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளும், மற்ற வகுப்பு மாணவிகளும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நீதிமணி,…
அலங்காநல்லூர் அருகே கரும்பு விவசாயிகள், போலீஸார் தள்ளுமுள்ளு..,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமையில் கவன ஈர்ப்பு…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மதுரை திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து…
சமையல் குறிப்புகள்:
இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: மீதமான சாதம் – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு. இடியாப்பம் செய்முறை விளக்கம்: இடியாப்பம் செய்வதற்கு முதலில் மீதமான சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்துக்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 194: அம்ம வாழி, தோழி! கைம்மாறுயாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் தனி நிலை இதணம் புலம்பப் போகி,மந்தியும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 2. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 3. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது.…
பொது அறிவு வினா – விடைகள்
1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்? ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின்…
குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர் பொருள் (மு.வ) இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்..
பிரபாஸ்- தீபிகா படுகோன் நடிக்கும் “புராஜெக்ட் கே” படத்தில் முக்கிய வேடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன். இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே தொடர்ந்து தலைப்புச்…