கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு காலப்பயணம் கட்டானா
கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் பிரம்மித்திருக்கிறோம். இந்திய சினிமாவில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்று வருகிறார்கள். கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுடன் கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி வருகிறது.காட்சியில் மட்டுமல்ல கதையிலும் புதுமையாக , ஒரு காலப்பயணத்தை…
படித்ததில் பிடித்தது
ஒரு ஏழை விவசாயி அவன் மனைவி பிள்ளைகளுடன் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தான். போதுமான மழை இல்லாத காரணத்தினாலும், நிலத்தில் விளைச்சல் இல்லாததனாலும், தன் மனைவியையும் இரண்டு பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உணவிற்காக மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகிறான்.. ஒரு ஏழை…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய…
குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து பொருள் (மு.வ) மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
விஜய் சொன்ன கருத்து.., பாஜக இராம ஸ்ரீனிவாசன் பேட்டி!
அம்பேத்கர் பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் மதுரையில் பேட்டி. மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா ஊடகப்பிரிவு பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது…
வடபழனியில் சூழ்ந்த வெள்ள நீர்.., வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை வடபழனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி. சென்னை வடபழனி குமரன் காலனி மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் சூழ்ந்து நிற்கும் வெள்ள நீர் இதனால் அப்பகுதி…
100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை ..
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது .
அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து – பாஜக போஸ்டர்!
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய…
74 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி…
மதுரை மாவட்டம் ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சன்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி வி சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்றன.முதல்…
ராயபுரத்தில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக, ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரத்தில்திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்தார்.மாவட்ட…






