720 பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் புஸ்பாஞ்சலி
மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா கலை மற்றும் கலாச்சார அகாடமி சார்பில் அன்னைக்கு சமர்ப்பணம் – உலக அன்னையர்களுக்கு முதன்முறையாக நடனம் பாராட்டும் நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் புகழ்பெற்ற…
யோகா விழிப்புணர்வு பேரணி
வருகின்ற ஜூன் 21ஆம் தேதி சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு பதஞ்சலி யோகா மையம் சார்பாக சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் இருந்து யோகா விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன அணி வகுப்புடன் கூடிய நிகழ்வு சிறப்பாக…
‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’, ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி…
தமிழன் பெருமை பேசும் கப்பலேறிய தமிழன்
கடல் பிரிக்கும் தமிழ் இணைக்கும் எனும் முழக்கத்துக்கேற்ப சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்காகத் தயாராகும் வலைத்தொடர் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது. இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.எஸ்.ஐ.சுந்தர் இந்த வலைத்தொடரை இயக்குகிறார்கப்பல் ஏறிய தமிழன் என பெயர் சூட்டப்பட்டுள்ளஇத்தொடரில்…
திருவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது…
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195கிலோ குட்காவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும்,…
இரட்டை குழந்தைகளுடன் பாடகி சின்மயி..!
கடந்த 2014ம் ஆண்டு பாடகி சின்மயி – நடிகர் ராகுல் ரவீந்திரன் 2 பேரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருடம் தான் இரட்டை குழந்தைகள் பெற்றனர். சின்மயி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த ஆண்டு…
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர.., ரஷ்யாவிடம் நேரில் வலியுறுத்திய தென்னாப்பிரிக்க அதிபர்..!
தென் ஆப்ரிக்க அதிபர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடைய உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர புதினிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட் டிவி டிவிட்டர் வீடியோ.., எலான்மஸ்க் அறிவிப்பு..!
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க் டிவிட்டரைத் தன்வசப்படுத்தினார். அவர் அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்றாக உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். மேலும்…
கடலூர் சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!
கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில்…
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்..!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமை நிலையச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராகவும், வீர பிரதாப்…