• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: May 2023

  • Home
  • பேஸ்புக்கில் லைக் வராததால் இருநாட்டு அதிகாரிகளை அலறவிட்ட சிறுவன்..!

பேஸ்புக்கில் லைக் வராததால் இருநாட்டு அதிகாரிகளை அலறவிட்ட சிறுவன்..!

உலகம் முழுவதும் செல்போன் மோகம் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு இந்தியா – அமெரிக்கா என இருநாட்டு அதிகாரிகளையும் ஒரு சிறுவன் அலறவிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து சமூக வலைதளமான பேஸ்புக் லைவ்…

மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் ஓட்டி சேலத்தில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளனதிமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70…

தமிழக அமைச்சரவையில் மாற்றமா..?வெளியான தகவல்கள்..!

தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் ஓய்வு…

ஆண்டிவிளையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஆண்டிவிளையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக பொருளாளர் பி.பாலமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் எஸ்.ஜெஸீம் முன்னிலை வகித்தார். என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட…

நிலநடுக்கத்திலும் மாற்றுத்திறனாளியைக் காப்பாற்றிய இளைஞர்..!

நிலநடுக்கம் ஏற்பட்ட போது அலுவலக கட்டிடம் ஒன்றில் இருந்த நபர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், நபர் ஒருவர் மாற்றுத்திறனாளி ஒருவரையும் வெளியே அழைத்து வந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.பொதுவாக ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் முதலில் தனது உயிரை தான்…

உடல் முழுவதும் டாட்டூவுடன் அவந்திகா..!

நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா உடல் முழுவதும் டாட்டூவுடன் மற்றொரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் கிளாமரான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவந்திகா தற்போது உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை…

மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம்

உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1) தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day) என்பது மே 1ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும்.…

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிக்கப்பட்டுள்ளது. இதில்,…

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மணிநேர வேலை மசோதா மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…