நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா உடல் முழுவதும் டாட்டூவுடன் மற்றொரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் கிளாமரான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவந்திகா தற்போது உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவின் ஜெராக்ஸ் என்றும் அப்படியே குஷ்பு மேம் மாதிரி இருக்கீங்க… கொள்ளை அழகு என்று பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.