• Fri. Sep 22nd, 2023

Month: May 2023

  • Home
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பி.டி. செல்வகுமார் தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பி.டி. செல்வகுமார் தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி.செல்வகுமார்.இவரது வாழ்க்கை பயணத்தை.’ஜெமினி சினிமா’ இதழில் செய்தியாளராக தொடங்கியவர்.இந்த பணிக்காலத்தில்…

பொது அறிவு வினா விடைகள்

கொடி நாள் உண்டியல் செய்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்

மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கொடிநாள் உண்டியல் செய்து ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்கினர்.கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை…

குறள் 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினைபொருள் (மு.வ):எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று மதுரை சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரல்

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரலாக பரவி வருகிறதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட…

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.பல்லாயிரக்கணக்கான பக்தர்ள் சுவாமி தரிசனம்மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று மதுரையில் நடைபெற்றது நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான…

கர்நாடகா தேர்தல் பரப்புரையில்..,ரொட்டி சமைத்து கொடுத்து வாக்கு சேகரித்த வானதிஸ்ரீனிவாசன்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் அம்மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவான ஜோலெட் ரொட்டியை சமைத்துக் கொடுத் வாக்கு சேகரித்தார்.கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை…

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை..,மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவித விளம்பரங்களும் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள்…

மஞ்சூர் பகுதியில் தூய்மை பணியாளர்களை கௌரவிப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் 16 தூய்மை பணியாளர்களை வருடா வருடம் தோறும் தனது சொந்த செலவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் தேநீர் மற்றும்…

அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60ஆயிரம் பேர் விண்ணப்பம்..!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர இதுவரை 60ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க…