கன்னியாகுமரியில் எம்.பி., 2 எம்.எல் ஏக்கள் கைது
ரயில் மறியிலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மற்றும் அவர் குடியிருப்பை அவசரமாக காலி செய்ய வைத்த சபாநாயகரின் செயலை கண்டித்து இன்று (ஏப்ரல்…
விதார்த் நடிக்கும் சைக்கோத்ரில்லர் படம் வைப்பர்
கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் படம், ‘வைப்பர்’. சைக்கோ கிரைம் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார்.ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.…
உசிலம்பட்டி பூஜைப்பாறை பெருமாள் கோவில் உற்சவ திருவிழா..!
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோவிலின் உற்சவ திருவிழா – விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்கம்..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில், தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது.திருமங்கலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் உள்ள துவக்க பள்ளிகளில் படிக்கும்…
குருவித்துறை குருபகவான் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.மதுரை மாவட்டம் குருவித்துறை பழமைவாய்ந்த வல்பவ பெருமாள் கோவில் குருபெயர்ச்சியை முன்னிட்டு வரும் ஏப். 22ல் இரவு 11:24 மணிக்கு மேல் குருபகவான்…
ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!
ட்விட்டரில் பல்வேறு புதிய வசதிகள் வந்துள்ள நிலையில் மீண்டும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.10,000 கேரக்டர்களில் டுவிட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த டுவிட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி…
விமானம் முதல் பார்வை வெளியீடு
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நம் பயணம் குறுகியது. நமது நினைவில் வைக்கவும் ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.அந்த நபர் அமைதியாக இருந்தபோது, அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன்…