• Fri. Sep 22nd, 2023

Month: April 2023

  • Home
  • திருப்பரங்குன்றம் அருகே திமுக சார்பில் நீர், மோர் பந்தல்

திருப்பரங்குன்றம் அருகே திமுக சார்பில் நீர், மோர் பந்தல்

திருப்பரங்குன்றம் அருகே திமுக சார்பில் திறக்கப்பட்ட நீர், மோர் பந்தல் – மாங்கனிகள், இளநீர், உள்ளிட்டவற்றவை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் – 51 மரக்கன்று நட்டு வைத்தும் விழா கொண்டாட்டம்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள நேதாஜி நகர்…

ஓ பன்னீர்செல்வம் அணியினர் நடத்தியது திமுகவின் பினாமி மாநாடு- ஆர் பி உதயகுமார் பேட்டி

ஓ பன்னீர்செல்வம் அணியினர் திருச்சியில் நடத்தியது திமுகவின் பினாமி மாநாடு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கிளைக் கழகத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமினை முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்…

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா!

ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.சிறைகளில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்வதால் மன அழுத்தம், உடல் நலப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை…

வெட்டி கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ரூ1கோடி நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலா செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிசை குடும்பத்திற்கு நிதியுதவி.தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் இன்று மதியம் புகுந்த மர்ம நபர்கள்…

இன்று செல்சியஸ் அளவுகோலை நிறுவிய ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள்

வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1744). ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத்…

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற கேரள பயணி மாரடைப்பால் மரணம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா பள்ளிவாசலுக்கு சென்ற கேரள பயணி மாரடைப்பால் மரணம் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தரவுலியா பள்ளிவாசல் உள்ளது இங்கு பல்வேறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 167: கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைவிருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்றபண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்தண்ணம் துறைவன் தூதொடும் வந்தபயன் தெரி பனுவற் பை தீர்…

திருச்சி திரையரங்குகளுக்குரெட் ஜெயண்ட் மூவீஸ்நெருக்கடி புலம்பும் உரிமையாளர்கள்

பொன்னியின் செல்வன் – 2 திரைப்படம்ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடும் உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தாருக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.தமிழகத்தில் உள்ள 90% தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் – 2…

சீமான் பாராட்டிய யாத்திசை

யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது.ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, சிறுகுடிகளாக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான். வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். பணம் என்ற ஒன்று நுழையாத…