• Mon. Oct 2nd, 2023

Month: March 2023

  • Home
  • மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!

மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!

தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் குருவிக்காரன் சாலையில் கோடை வெயிலைத் தணிக்கும் இடமாக மாறியிருப்பதால், மக்கள் அங்கு அதிகம் கூடுகின்றனர்.மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வருகிறது.…

நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!

நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலையை நடத்தி வரும் சீனிவாசன் என்பவரின் மகள் சாந்த சர்மிளா. இவர் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம்…

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!

பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதனால் அடிக்கடி பாஜக நிர்வாகிகளை தூக்கி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக…

மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!

மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம், மதுரை மாநகரில் ஐயர் பங்களா பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடை முன்பு நிறுத்தியிருந்த சொகுசு காரை அங்கு…

அரசு ஊழியர்கள் ஓருநாள் வேலைநிறுத்த போராட்டம்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், ஓய்வூதியம், நிலுவையுடன் கூடிய அகவிலைப்படி, சரண்டர், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்…

மதுரை ஆயுதப்படை காவலர் மாரடைப்பால் மரணம்

மதுரை ஆயுதப்படை காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் அருகே .உள்ள வர்ம .மருத்துவமனையில் முழங்கால் வலிக்கு சிகிட்சை பெற சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.காவலர் ராஜபாண்டி உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் மனைவி கண்மணி அளித்த புகாரின்பேரில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

ஜெ., இடத்தை பிடித்த இபிஎஸ் -அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட ஓபிஎஸ்

பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி ஆன நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தீர்பின் மூலம் ஓபிஎஸ் ஆதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார் .அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 412

செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.பொருள் (மு.வ): செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.