• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 28, 2023
  1. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
    சிலப்பதிகாரம்
  2. குமரகுருபரர் இயற்றிய நூல்?
    நீதி விளக்கம்
  3. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
    10
  4. ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
    சேக்கிழார்
  5. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
    ஜி.யூ.போப்
  6. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
    குறிஞ்சிப் பாட்டு
  7. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
    முச்சீர்
  8. வெண்பாவின் வகைப்பாடு?
    6
  9. புறத்தினை வகைப்பாடு?
    12
  10. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
    பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *