• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • வாணிஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

வாணிஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து…

வாணிஜெயராம் காலமானார்

பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா…

இயற்கையை நேசிக்கும் காவல் துறை அதிகாரி..! பாராட்டிய அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை..!

இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் அதிகாரியாக திகழும் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.கடினமான காவல் பணிகளுக்கு இடையேயும் இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் காவல்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறையில்…

தேனி அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவு..!

தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது.…

அனுமந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை பூஜை..!

தென்காசி மாவட்டம் அனுமந்தபுரி என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.1.5 அடியில் அமைந்திருக்கும் இந்த ஆஞ்சநேயரை வணங்கினால், கடன் தொல்லை நீங்கும் வேலை கிடைக்கும்…

ரஷ்யா – உக்ரைன் போர்: ஜோ பைடன் அரசை சாடிய டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022ல் தொடங்கி ஓராண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படையினரின் தாக்குதலை, அமெரிக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது உக்ரைன். இருந்தபோதிலும், இந்தப் போர் இன்னும்…

தி கிரேட் இந்தியன் கிச்சன் – திரைவிமர்சனம்

இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தை செல்லுலாய்டில் நம் முன் காண்பித்து கலங்க வைத்திருக்கும் தமிழ் படைப்புதுவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, என செக்குமாடாகசுழலும் சக்கரமாய் சுழன்றுகொண்டேயிருக்கிறார் புதிதாக திருமணமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதைப் பற்றியெல்லாம் அவரது கணவரான ராகுல்…

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் -அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 108: மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்துணையின் தீர்ந்த கடுங்கண் யானைஅணையக் கண்ட அம் குடிக் குறவர்கணையர் கிணையர் கை புனை கவணர்விளியர் புறக்குடி ஆர்க்கும் நாடபழகிய பகையும் பிரிவு இன்னாதேமுகை ஏர் இலங்கு எயிற்று இன்…

கலைமூச்சை நிறுத்திக்கொண்ட
கூத்துப்பறவையின் இறுதி காலம்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமான, ஊடக வெளிச்சம் பெற்றவர் நெல்லை தங்கராஜ் பிப்ரவரி 3 அன்று அதிகாலை காலமானர் அவரது மரணத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் தங்கராஜ் அவர்களை…