• Sun. Oct 1st, 2023

Month: February 2023

  • Home
  • சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று அனுமதி!!

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று அனுமதி!!

இன்று தைப்பூசம் என்பதால், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 6ஆம்…

தைப்பூச திருவிழா…ஆறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!!

இன்று தைப்பூசி திருவிழா என்பதால் தமிழ்நாடு முழுவதும் ஆறுபடை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.தமிழ் கடவுளான முருகனுக்கு தனிச்சிறப்புடன் தைபூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கடவுள் முருகனுக்கு உகந்த நாள். அதே போல் இன்று பவுர்ணமி தினம். தைப்பூசத்தையொட்டி…

நாகசைதன்யா மீது காதல் இருந்தது – நடிகை திவ்யன் ஷா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நாக சைதன்யா 2017 இல் நடிகை சமந்தாவை திருமணம் செய்து நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக, அக்டோபர் 2021 இல் இருவரும் முறையாக விவாகரத்து செய்தனர்.விவாகரத்துக்குப்…

நீலகிரி-கூடலூர் பகுதியில் மின்சார கம்பத்தில் வெல்டிங் ..உடனடியாக அகற்ற வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் முன்னெச்சரிக்கை இன்றி தடுப்பு பைப் மின்சார கம்பத்தில் வெல்டிங் செய்யப்பட்டது.அதனை உடனடியாக அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கூடலூர் பகுதியில் நடைபாதை கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்டது. மக்கள் இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர் .இந்த சுழலில்…

திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை -அர்ஜுன் சம்பத் பேட்டி

திமுகவிற்கு ஆள தெரியவில்லை ஆளுவதற்கான தகுதியும் இல்லை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி……சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்…

பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்!!

நடிகரும், பிரபல இயக்குநருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.1988ஆம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், பாண்டிய நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட படங்களை…

நீலகிரி -கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக,கேரளா எல்லைப்பகுதியான கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,12,500 மதிப்புள்ள குட்கா பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர்…

நீலகரி -கண்டி கெச்சிகட்டி பழுதான சாலை சீர் செய்யப்படுமா ?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெச்சிகட்டி கண்டி முள்ளிமலை பூதியாட காந்திபுரம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கண்டி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தேயிலை தொழிற்சாலை பணிபுரிபவர்கள் தேயிலை பறிக்கச் செல்வோர் விவசாயிகள் என…

சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆடல், பாடலுடன் சமத்துவ பொங்கலை விமர்சையாக கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் சமத்துவ…

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் பல்வேறு சமூக சேவை செய்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது…மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா தெலுங்கானா டெல்லி உள்ளிட்ட…