• Fri. Apr 26th, 2024

மதுபானம் காலி பாட்டில்களை விற்று இடைத்தேர்தலில் டெபாசிட் … தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு..!

தேர்தல் என்று வந்து விட்டாலே காமெடிகளும் கலந்து விடுகிறது. கட்சி வேட்பாளர்கள் சீரியஸா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்க இடையே சில காமெடி சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குறுதி வித்தியாசமாகவும் ஓட்டு கேட்டு வித்தியாசம் என்று தேர்தல் களத்தை கலகலப்பாக்குவார்கள். இதோ இதற்கான ரீல் தயாராகி விட்டது..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் வேட்பாளரை களம் இறக்க தயாராகி உள்ளனர்.
தேர்தல் டெபாசிட் தொகை செலுத்த ஈரோட்டில் காலி பாட்டில்களை பொறுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *