இந்திய அளவில் வேலைநிறுத்தம் – ஆள்துளை கிணறு போர்வெல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.
டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆழ்துளை கிணறு போர்வெல் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தம் குறித்து மதுரை மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த…
வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் – சண்முகம் கோரிக்கை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், ராஜா முத்தையா மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் தமிழக மக்களை பிளவுபடுத்தக்கூடிய வகையிலும், மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளில்…
ஆண்டிபட்டி – தேனி இடையிலான அதிவேக ரயில் சோதனை ஓட்டம் .
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக 2010 ஆண்டு மதுரை – போடி இடையிலான மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு 465 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் ஆண்டிபட்டி…
முகக்கவசமா..? எங்களுக்கு இனி தேவையில்லை.. அறிவித்த மாநிலங்கள்..
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத்…
கூந்தலிலே ஊஞ்சல் ஆடிய சிறிய பறவை.. சாமானிய பெண்ணின் ஈடில்லா அன்பு…
மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பு நம்மை மெய் சிலர்க்க வைக்கிறது. கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட…
டாணாக்காரன் பட டிரைலர் வெளியீடு.!
நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு…
பீஸ்ட்டில் விஜய்யின் பெயர்?! – நெல்சன்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விரைவில் படம் ரிலீசாக…
பீஸ்ட் புரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இவரா?
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…
மீண்டும் இந்தியா வந்தடைந்த சோழர்கள் கால சிலைகள் …
அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் புராதாணமாக சிலைகள் பல வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த சிலைகளை கடத்துவதற்கு பல்வேறு கும்பல்கள் இருந்த நிலையில் அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவன் சிலை கடத்தல்…
நாளை கூடுகிறது பாமக செயற்குழு கூட்டம் …
பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அரசு வழங்கியது செல்லாது, அதேசமயம் இட…




