• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கல்…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கல்…

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம். தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படியும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் அக்னி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச நீர்…

நாளை 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிகிறது

1 முதல் ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையோடு இறுதி தேர்வு முடிவுக்கு வருகிறது.2 வருடத்திற்கு பிறகு பள்ளி சிறுவர்கள் இந்த வருடம் ஆண்டு இறுதித்தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை…

2வது கொரோனா உச்சிமாநாடு …. பிரதமர் மோடி பங்கேற்பு…

சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் முதல் முறையாக காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவிவிட்டது. இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிற நிலை வந்த பின், தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதே சமயத்தில் உருமாறிய புது கொரோனா…

பிரதமர் மோடிக்கு சீமான் விடுத்த கோரிக்கை.!

இனப்படு கொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக…

உக்ரைன் ரஷ்ய சண்டையால் 5 மில்லியன் பேர் வேலையிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது.ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International…

அழகு குறிப்புகள்:

முகத்தழும்பு மற்றும் கருமை மறைய:

சமையல் குறிப்புகள்:

பான் கேக்தேவையானவை:மைதா மாவு – ஒரு கப், பால் – ஒரு கப், பேக்கிங் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும்…

வேளாண்மையை பாதிக்கும் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி தராது-முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் வேளாண்மையை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாநிலத்தின் 34% அரிசி உற்பத்தி பாதுகாக்கப்பட்ட…

புடின் ஹிட்லரை விட ஆபத்தானவர்.. போலந்து பிரதமர் விமர்சனம்….

போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை…

தாஜ்மகால் எங்களுக்கு சொந்தமானது – பாஜக எம்.பி

உலகின் காதல் சின்னமாகவும், இந்தியாவின் புராதன சின்னமான தாஜ்மகால் நிறுவப்பட்டுள்ள நிலம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரிஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர்,…