• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது

அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது

பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம், அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி.பாரதிய ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு சார்பில் 100வது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்..,
தேமுதிக பரபரப்பு அறிக்கை..!

கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளது,அந்த அறிக்கையில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை…

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் -ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ள…

செல்போன் கண்டுபிடித்தவர் கூறிய அறிவுரை…

செல்போனை கண்டிபித்தவரான மார்டின்கூப்பர் கூறிய அறிவுரை இன்று செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.நம் அன்றாட வாழ்வில் ஒருவர் தினமும் 4,8 மணி நேரத்தை செல்போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர். மேலும் குழுந்தைகளும் தற்போது மிக அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவ்வளவு ஏன்…

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மாமல்ல புரம்…

அண்ணாமலை.. விரைவில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு..?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் மத்தியஅமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய…

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக ரமேஷ் தேர்வு

நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் தலைவராக ரமேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.மதுரை அருகேயுள்ளது நிலையூர் கிராமம் . அங்குள்ள பெரிய கண்மாய் மூலம் நிலையூர்,குத்தியார்குண்டு,கருவேலம்பட்டி,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நிலையூர் பெரிய கண்மாய் நீரினை…

முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்.. வைரலாகும் வீடியோ..

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா பதவி வகித்து வருகிறார். இவர் நகரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில்…

படைப்பாளிகளே ரெடியா.!

உங்களின் திறமையை ஊர் அறிய விருப்பமா..?? திறமையை பட்டியலிட காத்திருக்கறது நமது அரசியல் டுடே .காம். நீங்க உங்களுக்கு தெரிந்த எழுத்துக் கலையை எங்களிடம் கொண்டு சேர்த்தால் நாங்கள் அதை இவ்வுலகிற்கு கொண்டு சேர்ப்போம்..! அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்களின் படைப்பு…

மதுரையில் 40 பவுன் நகை -ரூ20 லட்சம் கொள்ளை

மதுரை வசந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து 40 பவுன் தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை; போலீசார் விசாரணை.மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் (வயது 55) என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில்…