காதல் பிரச்னை- கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!
வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்புவேலூர் மாவட்டம் திருவலம் அருகே குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில்…
அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும்.. அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..
அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ள…
இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்- அச்சத்தில் பெற்றோர்
தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கைதேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிமையத்தில்…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. பக்தர்கள் வேண்டும் வரத்தை அளித்து காக்கும் தாயாக…
பரோட்டாவுக்கு என்டு கார்டு போட்ட பல நாடுகள்… இந்தியாவில் எப்போது..??
பரோட்டா எல்லோரது வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் பல வகையான பரோட்டாக்களை செய்து உணவு ப்ரியர்களை கவருகின்றனர். ஆனால் இந்த பரோட்டா உடலுக்கு நல்லதா..? இல்லை கெட்டதா..? இதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். மேற்கித்திய நாடுகளான சீனா, ஐரோப்பிய…
பஸ்களில் முகக்கவசம் கட்டாயம் அதிரடி உத்தரவு
கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பேருந்துகளில் முககவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் பாதிப்பு…
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரைதான் டைம்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள்…
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த…
சிவசேனாவை அழிக்க பா.ஜனதா சதி
சிவசேனாவை அழிக்க பாஜக சதிசெய்வதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுசிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார்.…
வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடும் உயர்வு..,
இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. இதன…




