• Fri. Mar 24th, 2023

பல அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி…

Byகாயத்ரி

Jul 7, 2022

சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர், வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி இன்று பல்வேறு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நேர்மையாகவும் சிறப்பாக பணியாற்றி வரும் திருச்சி மத்திய சிறைச்சாலை எஸ்.பி M.செந்தில்குமாரை திருச்சியில் உள்ள அவரது இல்லத்திலும், இணை இயக்குனர், உறுப்பினர், செயலர் இரா.வாழவந்தான் அவரின் திருச்சி அலுவலகத்திலும் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் அழகுராஜா பழனிச்சாமி. இவர்களுடன் தொழிலதிபரும், சமூக சேவகருமான டாக்டர் விஸ்வா அப்துல் ரஹ்மான் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *