அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில்

இன்று ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் மூன்றாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று

அஸ்தாளமன்றம் மூலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அமையப் பெற்றுள்ள ஊஞ்சலில் சிறப்பாக திவாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சுப்பிரமணியசாமி தேவயானி அருள் பாலித்த காட்சி