• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

“கோவையில் மழை நீரையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன்” – ஆதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி

முறைகேடு புகாரில் சிக்குகிரார்இபிஎஸ் ?

அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி கட்டியதில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அப்போதைய முதல்வர் இபிஎஸ் இவ்வழக்கில் சிக்குவார் என தெரிகிறது.எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குத்…

பால் விலை உயர்வு வயிறு எரிகிறது
ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேச்சு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது – அண்ணாமலை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன்…

முதல்வர் பதவியில் அதிக நாட்கள்:
பினராயி விஜயன் புதிய சாதனை

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படியை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பணியாளர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி…

இந்திய கடற்படை சார்பில் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த கூட்டு பயிற்சி இன்றும், நாளையும் நடக்கிறது

இந்திய கடற்படை சார்பில் மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.இது தொடர்பாக இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு படை அதிகாரி கேப்டன் சுனில் மேனன் கூறியதாவது:- இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பில்…

கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு பேரணி

கேரள கவர்னரை கண்டித்து கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் பேரணி நடத்தி நடத்தினர்.கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், கவர்னர் ஆரிப்முகமது கானுக்கும் மோதல் நிலவி வருகிறது. அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரள சட்டசபையில்…

பெட்ரோல், டீசலை ,ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் – மந்திரி பேட்டி

மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி கூறினார்.பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள்…