• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி…

ஓடிடி ரிலீஸ் மீண்டும் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் ஒடிடியில் மீண்டும் ரிலீஸ் வெளியாகிகிறது . அவரது ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…

டெங்கு, மலேரியா வந்தால் திமுகவுக்கு லாபம்: அண்ணாமலை பேச்சு..

டெங்கு, மலேரியா வந்தால்கூட திமுக நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம் என்று, அந்தியூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு…

வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை வரும் என்ற சொன்ன உடனேயே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர்…

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து…

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் யானை விழுந்ததால் கிணற்றின் சுவரை உடைக்க வனத்துறையினர் ஜேசிபியை கொண்டு வந்தனர். யானை பத்திரமாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி

சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை

குஜராத் சட்டசபை தேர்தல்: மேலும்
12 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல்…

கால்பந்து வீராங்கனை உடலை
வாங்க மறுத்த உறவினர்கள்

வீராங்கனை பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில்…