ஹோட்டலில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாக்குவாதம்
உதகை A2B ஹோட்டலில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த ஊழியர்கள்சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகையில் பல பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட…
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி.
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ
இந்திய ஹாக்கி அணி வீரர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்
2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று,…
தேசிய அளவிலான கட்டுரைபோட்டியில் திருநெல்வேலி மாணவிக்கு விருது
இந்திய அளவில் கல்வி, தன்னம்பிக்கை, கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் கட்டுரை போட்டி தேசிய அளவில் நடத்தப்பட்டது.மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை முதல் நாள் நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மற்றும் 2வது…
மாளிகைமேட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து!!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (புதன்கிழமை) 1, 2ஆம் தேதிகளில் முழுவதுமாக…
காஷ்மீர் பைல்ஸ் நாகரீகமற்ற திரைப்படம்
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை நிகழ்ச்சியின் நடுவர் நாகரீகமற்றது என்று விமர்சித்துள்ளார்.நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழா தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இது…
மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பிஎஸ்
அதிமுக தொண்டர்களிடம் 3 பிரிவுகளாக இருக்கும் அணிகள் இணைவார்களா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் அதிமுகவின் தலைமைக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் டிசம்பர்…
குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.பொருள் (மு.வ):கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.




